You are here: Webwiki > hafsa.alihsanwg.org

Hafsa.alihsanwg.org - Hafsa Ladies Arabic College (No review yet)

Goto Hafsa.alihsanwg.org
Popularity:

தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம் வெலிகமை. வயதுக்கு வந்த பெண்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்திக்கொள்ளும் வழமையை இங்கு இன்றும் பல குடும்பங்களில் காணலாம். இப்பெண்களுக்கு சன்மார் க்கக் கல்வியுடன் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இங்கு இருக்கவில்லை. இக்குறையை நிவர்த்திக்க பலரும் அடிமனதில் ஆர்வமாக இருந்தனர். வெலிகம தாருல்முஃமினாத் நிறுவனமும் இந்த விடயத்தில் அக்கறையுடன் இருந்தது. அதன் விளைவாக மிக நீண்டகாலமாக தஃவா, சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கம், 2008 மார்ச் 2 (1429 ஸபர் 22) திகதி ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி என்ற இந்தக் கல்லூரியை ஆரம்பித்துவைத்தது.

இக்கல்லூரி ஆரம்பம் முதல் இன்று வரை வெலிகம வஜிரஞான வீதி இல.16ல் உள்ள ஒரு வாடகை வீட்டிலேயே பல அசௌகாரியங்களுக்கு மத்தியில் இயங்கிவருகின்றது. மத்ரஸாவுக்காக பூரணத்துவமிக்க கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு காணியொன்றும் தற்போது வாங்கப்பட்டு கட்டிட வேலைகள் தூரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

Category: Education and Career


Reviews and ratings of Hafsa.alihsanwg.org

There are no reviews yet.

Write a review
      
      
      
      
      
Please rate this website

Content and keywords

Important and popular websites

Important pages are Arabic Language, படடமளபப வழ and கழநத வளரபப. In the following table you'll find the 10 most important pages of Hafsa.alihsanwg.org:

# Description URL of the website
1. Ara­bic Lan­gua­ge /arabic
2. படடமளபப வழ /tamil/
3. கழநத வளரபப /tamil/?cat=5
4. தரமணம /tamil/?cat=6
5. மதலவத படடமளபப வழ /tamil/?p=17
6. இரணடவத படடமளபப வழ /tamil/?p=18
7. மனறவத படடமளபப வழ /tamil/?p=19
8. நனகவத படடமளபப வழவம பதக கடடட தறபப வழவம /tamil/?p=20
9. படடம பறற மணவகள /tamil/?passed_out
10. New Applica­tions /tamil/?new_applica­tions

Technical information

The web server used by Hafsa.alihsanwg.org is run by EGIHOSTING and located in USA. 80 other websites are located on this web server. Most of them are provided in the english language.

The HTML pages were created with the latest standard HTML 5. The website does not specify details about the inclusion of its content in search engines. For this reason the content will be included by search engines.

Information about the server of the website

IP address:136.0.111.15
Server provider: EGIHOSTING
Number of websites:81 - more websites using this IP address
Best-known websites:Datarecovery.bz (medium known), Meszarovits.com (medium known), Marketnews.ca (a bit known)
Language distribution:62% of the websites are english, 2% of the websites are portuguese, 1% of the websites are spanish, 1% of the websites are swedish, 1% of the websites are turkish

Technical information about the technology of the website

Load time: 1.28 seconds (slower than 67 % of all websites)
HTML version:HTML 5
Filesize:0.13 KB
  Fathhur Rahman Bahji

35, Wejirangana Mawath
Weligama 81700

  +94412253953
  +94412253953

Safety and classification

The website doesn't contain questionable content. It can be used by kids and is safe for work.

Attribute Classification
Google Safebrowsing
Safe
Safe for children
100%
Safe for work
100%
Webwiki rating
No ratings
Server location
 USA
Trustworthy 85%
Disclaimer: The classification is based on the automatic analysis of public information, ratings and customer reviews. All information is provided without warranty.
For webmasters:
Add a Webwiki button with the current rating to your website!